தங்கையை பலாத்காரம் செய்த நபரை கத்தியால் குத்திய அண்ணன் என்ற தகவல் உண்மையா?

‘’ஆலப்புழாவில் தங்கையை பலாத்காரம் செய்த நபரை கத்தியால் குத்திய அண்ணன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சம்பவம் 💥💥💥 ஆலப்புழாவில் 12 வயது தங்கையை பலாத்காரம் செய்த வாலிபரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திய அண்ணன்..,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இளைஞர் ஒருவர் மற்றொரு நபரை […]

Continue Reading

துபாயில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை தரப்பட்டதா?

துபாய் நாட்டில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு, அடுத்த 15 நிமிடத்தில் மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் தரப்பட்டது, என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770)  அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, இந்த வீடியோ செய்தி கடந்த 2018ம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வருவதைக் […]

Continue Reading