தக்காளியை கடிக்கும் பாம்பு; வைரல் வீடியோ… உண்மை என்ன?
‘’தக்காளியை சாப்பிடும் பாம்பு; யாரும் தக்காளி வாங்க வேண்டாம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ பாம்பு கடிக்கும் தக்காளி …. இதை பார்த்த பிறகு தக்காளி வாங்கவே பயமாயிருக்கு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. கீழே ஒரு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாம்பு ஒன்று தக்காளியை […]
Continue Reading