கர்நாடகா மாநிலத்தில் கடல்கன்னி நடமாட்டம் என்று பரவும் வீடியோவால் பரபரப்பு…

‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா பகுதியில் ஓடும் ஆற்றில் கடல்கன்னி நடமாட்டம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த வீடியோவை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி ‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா, மைசூர் பகுதியில் கடல்கன்னி ஆற்றில் நடமாடுகிறது,’’ என்று ஒரு தகவல் பரவுகிறது என்றும், இது  உண்மையா என்றும் சந்தேகம் கேட்டிருந்தார்.  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட வீடியோ தொடர்பாக ஏதேனும் செய்தி […]

Continue Reading

மைசூர் அருகே கடல் கன்னி தென்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?

மைசூர் அருகே ஶ்ரீரங்கபட்டினத்தில் காவிரி ஆற்றில் கடல் கன்னி தென்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) ஃபேஸ்புக் இணைப்பை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த இணைப்பைத் திறந்து பார்த்த போது அது ஒரு வீடியோ பதிவு இருந்தது. […]

Continue Reading

அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்கப் போகும் ஸ்ரீரங்கப்பட்டினம்?

அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்க போகும் ஸ்ரீரங்கப்பட்டினம் திப்பு சுல்தான் கட்டிய மசூதி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 மசூதி ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மூளைக்கல்லில் முகம் போன்ற உருவம் தெரிகிறது. அந்த பகுதி மட்டும் காவி நிறத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading