நடிகர் விவேக்கின் தாயார் இறந்தது எப்போது?
‘’நடிகர் விவேக் தாயார் இன்று இறந்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், நடிகர் விவேக் அவரது தாயாருடன் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ ஆழ்ந்த இரங்கல் செய்தி #நடிகர் விவேக் அவர்களின்.. தாயார் S.#மணியம்மாள் (86), இன்று இயற்கை எய்தினார்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]
Continue Reading