திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைவு: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி
‘’ஓசி பிரியாணி வீரமணி அவர்கள் அகால மரணம் அடைந்தார்,’’ என்று கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை அறிய தீர்மானித்தோம். அதில் தெரியவந்த விவரம் பின்வருமாறு: வதந்தியின் விவரம்: Archive Link இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், ‘’கண்ணீர் அஞ்சலி , தோற்றம்: 2/12/1933, மறைவு: 29/03/2019, சில தினங்களுக்கு முன்பு இந்து மத கடவுளான கிருஷ்ணனை இழிவுபடுத்தி பேசிய ஓசி பிரியாணி வீரமணி அவர்கள் அகால […]
Continue Reading