தமிழ்நாடு மின்சார தொடரமைப்புக் கழகம் வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியிட்டதா?

‘‘தமிழ்நாடு மின்சார தொடரமைப்புக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ்நாடு மின்சார தொடரமைப்பு கழகம் –  களப்பணியாளர் –  தொழில்நுட்பவியலாளர் –  அலுவலக உதவியாளர் –  ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026. நேரடி பணி நியமனம். பதவிகள்: களப்பணியாளர், தொழில்துட்பவியலாளர், […]

Continue Reading