பாலியல் தொழிலாளி கூட ஒரு நாளில் ரூ. 5000 விட அதிகமாக சம்பாதிக்கிறார் என்று குருமூர்த்தி கூறினாரா?
‘‘பாலியல் தொழிலாளி கூட ஒரு நாளில் ரூ. 5000 விட அதிகமாக சம்பாதிக்கிறார்,’’ என்று குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ரூ.5000 ஒரு பெரிய தொகையே அல்லபணவீக்கத்தைக் கணக்கில் கொண்டுபார்த்தால் ரூ.5000 என்பது ஒரு பெரியதொகையே அல்ல.ஒரு பாலியல் தொழிலாளி ஒரு நாளில்இதைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்.துக்ளக் ஆசிரியர் […]
Continue Reading
