FactCheck: திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் இதுவா?

‘’திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட புகைப்பட தகவலை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, வாட்ஸ்ஆப் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் இந்த தகவல் வைரலாக ஷேர் செய்யப்படுவதைக் கண்டோம். Facebook Claim Link 1 […]

Continue Reading

திப்பு சுல்தான் என்று கூறி பகிரப்படும் தான்சானியா நபரின் புகைப்படம்!

திப்பு சுல்தானின் அசல் படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link படம் ஒன்றை வீடியோ வடிவில் பகிர்ந்துள்ளனர். அதில், “பாட புத்தகங்களில் திப்பு சுல்தான். உண்மையில் திப்பு சுல்தான்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், திப்பு சுல்தான் உண்மை முகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Dinesh Yadav என்பவர் 2020 மே 11ம் தேதி […]

Continue Reading