FACT CHECK: தாழ்த்தப்பட்ட பெண்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி உ.பி.,யில் கழிப்பிடம் இடிக்கப்பட்டதா?

உத்தரப் பிரதேசத்தில் பெண்கள், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக கழிப்பறை இடிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பியபடி கழிப்பறை இடிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் யாரும் கழிப்புடத்தை உபயோக படுத்தகூடாது என்று சங்கிகள் உடைக்கும் காட்சி, […]

Continue Reading

சபரிமலைக்கு மாலை போட்டதால் கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன கிறிஸ்தவ பள்ளி?

சபரிமலைக்கு மாலை போட்டதால் பள்ளி கழிவறையை சத்தம் செய்ய கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டதாகவும், அப்போது சிறுவனின் கையில் ஆசிட் பட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவன் ஒருவனின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “மதச்சார்பற்ற திராவிட ஊடகங்கள் இதைப் பற்றி பேசினா முதலாளியிடம் பேமென்ட் கிடைக்காது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே இடையர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வகுமார். […]

Continue Reading

2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழப்பு: பழைய செய்தியால் திடீர் பரபரப்பு

‘’2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழந்தார்,’’ என்று கூறி வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 Facebook Link 3 Archived Link 3 ஒரே செய்தியை இந்த 3 ஐடிகளும் பகிர்ந்துள்ளன. உண்மையில், இந்த செய்தி TamilanMedia என்ற இணையதளத்தில் செப்டம்பர் […]

Continue Reading