FactCheck: நடிகை கிருத்தி ஷெட்டி கையில் மோடி, ஸ்டாலின் பற்றி பதாகை?- எடிட் செய்த புகைப்படத்தால் குழப்பம்!

நடிகை கிருத்தி ஷெட்டி கையில் மோடியை ஆதரித்தும், மு.க.ஸ்டாலினை விமர்சித்தும் பதாகை உள்ளது போன்று, ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். ஃபேஸ்புக்கிலும் பலர் இதனை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:திருக்குறளை டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து திமுக அரசு […]

Continue Reading

FactCheck: நாரப்பா படத்தை ‘நான்தாண்டா அரக்கன்; என் பையன் ஒரு கிறுக்கன்’ எனும் பெயரில் தமிழில் டப் செய்தனரா?

‘’நாரப்பா படத்தின் தமிழ் டப்பிங் தலைப்பு, நான்தாண்டா அரக்கன், என் பையன் ஒரு கிறுக்கன் என்று உள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட்டில் கூட பலரும் இது […]

Continue Reading