ரயில் கட்டணம் ரூ.4 உயர்வா? – ஃபேஸ்புக் வதந்தி
ரயில் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடி, அமித்ஷா ஓவியங்களுடன் ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடியின் புத்தாண்டு பாிசு… ரயில் கட்டணம் கி.மீ-க்கு ரூ.4 வரை உயர்வு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜனவரி 1ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் […]
Continue Reading