எம்.பி-யின் கேள்விக்கு பதில் கூற திணறிய மோடி, அமைச்சர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பிரதமர் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் திணறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எம்.பி ஒருவர் பேச பேச பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பதில் கூற முடியாமல் திணறியபடி அவரை […]
Continue Reading
