ஜப்பானில் சுனாமி என்று பரவும் பழைய வீடியோவால் சர்ச்சை…

‘’ஜப்பானில் சுனாமி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சுனாமி ஜப்பான்…..😢 😢 😢 😢 1 minute before tsunami hit Japan in 2025 today japan,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link     பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

ஜனவரி 1 அன்று ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்று பரவும் வீடியோ உண்மையா?

2024ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி ஜப்பானை தாக்கிய சுனாமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜப்பானில் சுனாமி தாக்கிய வீடியோவை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 2ம் தேதி பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஜப்பானில் 01.01.2024 ஏற்பட்ட சுனாமி அலையின் ஒரு காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மை அறிவோம்: 2024 ஜனவரி 1ம் […]

Continue Reading

ஜப்பான் சுனாமி என்று பரவும் பழைய வீடியோவால் பரபரப்பு!

ஜப்பானை தாக்கும் சுனாமி அலைகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுனாமி தாக்குதலில் படகுகள், சிறிய கப்பல்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 1ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “Big breaking: சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரிக்டர் […]

Continue Reading

ஜப்பானில் திரண்ட காகங்கள் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

‘’ ஜப்பானில் திரண்ட ஆயிரக்கணக்கான காகங்கள் – விசித்திர நிகழ்வு,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  Facebook Claim Link l Archived Link  இதுபற்றி பாலிமர் நியூஸ் வெளியிட்ட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.  […]

Continue Reading

சுனாமியில் பெற்றோரை இழந்த பெண் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தாரா?

2004ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரழிவில் பெற்றோரை இழந்த பெண் ஒருவர் தமிழக போலீஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுமி மற்றும் காவல் துறை பெண் அதிகாரி ஒருவரின் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். வேறு பக்கத்தில் ஷேர் செய்யப்பட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டது போல உள்ளது. அதில், ‘2004ம் ஆண்டு தமிழகத்தில் […]

Continue Reading