FACT CHECK: உலக வங்கியில் கடன் வாங்க அமெரிக்கா சென்ற மோடி என பரவும் போலியான நியூஸ் கார்டு!

உலக வங்கியிடம் 3.5 லட்சம் கோடி டாலர் கடன் உதவி கோரி பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இன்று அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் மோடி. இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத […]

Continue Reading

அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங்?

உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும் அதில், இந்தியாவிலிருந்து இடம் பிடித்தது மட்டுமின்றி முதலிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்றும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Sheik Uduman என்பவர் மன்மோகன் சிங் படத்துடன் வெளியிட்டிருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 நபர்களின் […]

Continue Reading

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத குழு என்று அறிவித்ததா அமெரிக்கா?

உலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நல்லக்கண்ணு, த.பாண்டியன், டி.ராஜா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன் ஆகியோர் படங்கள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகள் எலும்புகளின் மீது பறப்பது போன்ற படம் ஆகிய அனைத்தையும் கொலாஜ் செய்து […]

Continue Reading