கட்டண சேனல்களில் விளம்பரம் கூடாது: யோகி ஆதித்யநாத் உத்தரவு உண்மையா?
கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது, என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி உரிமம் வழங்குவது மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்க இந்த செய்தி உண்மைதானா என்று ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: #இந்தியாவின் மிகபெரிய மாநிலத்தில் #யோகிஅரசு அதிரடி உத்தரவு.. அனைத்து கட்டண சேனல்களுக்கும் விளம்பரம் இருக்கக்கூடாது அப்படி இல்லை எனில் […]
Continue Reading
