பெண்ணின் இடுப்பை பிடித்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் போலி புகைப்படம்!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்திருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவரு தான் உத்திரபிரதேச பாட்ஷா இவர் முற்றும் தொறந்த முனிவரு. இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு காயடி குமாரு […]
Continue Reading