எல்.கே.ஜி மாணவன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் புகார் மனு கொடுத்தாரா அண்ணாமலை?
எல்.கே.ஜி மாணவர்களைக் கண்டிக்க தமிழ்நாடு ஆளுநர் ரவி-யிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மனு அளித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு ஆளுநர் ரவியை பா.ஜ.க தலைவர் எல்.அண்ணாமலை உள்ளிட்டவர்கள் சந்தித்த படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் “LKG மாணவர்களை கண்டிக்க பாஜக நிர்வாகிகள் சந்திப்பு” என்று இருந்தது. […]
Continue Reading