பூரி ரத யாத்திரையின் போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அமைத்த மனித பிரமிடு என்று பரவும் வீடியோ உண்மையா?
ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் சேவா பாரதி தொண்டர்கள் அமைத்த மனித பிரமிடு என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பூரி ஜெகந்நாதர் தேரோட்டத்தின் போது பக்தர்கள் மனித பிரமிடு ஏற்படுத்தியது போன்று வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “புரி ரத யாத்திரையின் போது ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி […]
Continue Reading
