தி.மு.க வேட்பாளர் தேர்வில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தி.மு.க வேட்பாளர் தேர்வில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் குனிந்து வணக்கம் தெரிவித்தார் என்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive தி.மு.க வேட்பாளர் தேர்வுக் குழுவினர் முன்பு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வில் இருந்தபோது குனிந்து வணக்கம் வைத்தது போன்று புகைப்படம் ஒன்று threads.com-ல் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குனிந்தவன், திமுகவுக்கு வந்த எவனா இருந்தாலும் நிமிர்ந்து […]
Continue Reading
