மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களை தடை செய்யும்படி சி.வி.சண்முகம் கூறினாரா?

‘’மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தடை விதிக்க வேண்டும்,’’ என்று சி.வி.சண்முகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பணம் கொடுக்கத் தடைகோரி மனு. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு […]

Continue Reading

நயினாரை சந்தித்தபின் அண்ணாமலையை விமர்சித்த சி.வி.சண்முகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்துவிட்டு, முன்னாள் தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நயினார் நாகேந்திரனும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் அண்ணாமலையை பற்றி சி.வி.சண்முகம் மிகக் கடுமையாக […]

Continue Reading

‘போதை ஒழிப்பு மாநாட்டில் சி.வி.சண்முகம் பங்கேற்பார்’ என்று அதிமுக அறிவித்ததா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் போதை ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சி.வி.சண்முகம் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “போதை ஒழிப்போம், பாதை அமைப்போம் – சி.வி.சண்முகம் சூளுரை. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி […]

Continue Reading

FactCheck: சசிகலா ஜாதி பற்றி சி.வி.சண்முகம் விமர்சித்தாரா?- நாரதர் மீடியா மறுப்பு…

‘’சசிகலாவின் ஜாதியினர் குற்றப் பரம்பரை. அவர்களது ரத்தத்திலேயே குற்றச் செயல்கள் ஊறியுள்ளது – சி.வி.சண்முகம்,’’ என்று கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 8 பிப்ரவரி 2021 அன்று குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘’சசிகலா தன்னுடைய பலமாக கருதும் சமூகம் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப்பரம்பரை என முத்திரை […]

Continue Reading