செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதி என்று பழைய செய்தியை புதிது போல பரப்பும் விஷமிகள்!
சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய செந்தில்பாலாஜி நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “ஐசியு பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதி. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஐசியு பிரிவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி. செந்தில் பாலாஜிக்கு […]
Continue Reading