FactCheck: அமெரிக்காவில் எடுக்கப்பட்ட லுங்கி விளம்பரம்?- வைரல் வீடியோவின் முழு விவரம்!

‘’அமெரிக்காவில் எடுக்கப்பட்ட லுங்கி விளம்பரம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோ, அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்று கூறி பலரும் கடந்த 2018 முதலே ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெறும் நடிகர்களை பார்த்தால், ஆசிய நாட்டவர் போல முகச்சாயல் உள்ளது. ஆனால், அவர்களை அமெரிக்கர்கள் […]

Continue Reading

FACT CHECK: ஒடிஷா கோனார்க் கோவில் என்று பகிரப்படும் தாய்லாந்து கோவில் படம்!

ஒடிஷாவில் உள்ள கோனார்க் கோவிலில் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சூரிய உதய காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கோவிலுக்குள் சூரியன் பிரகாசமாக தெரியும் காட்சி பகிரப்பட்டுள்ளது. அதில் “ஒரிசா, கொனார்க் கூயில். கோயிலுக்குள் இருந்து சூரியன் எழுகிறது. இது 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது. இந்த […]

Continue Reading