பாகிஸ்தான் சிறுவர்கள் கைகளில் கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டு என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானில் சிறுவர்கள் இந்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஏராளமான ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ளார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive இரண்டு சிறுவர்கள் கைகளில் ஏராளமான இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டள்ளது. அந்த வீடியோவில், “பாக்கிஸ்தாணில் நம் நாட்டு பணம் இப்ப புரியுதா பாரத பிரதமர் மோடிஜி […]

Continue Reading

Rapid Fact Check: பாகிஸ்தானில் கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியாவில் பரப்புவதற்காக பாகிஸ்தான் அச்சடித்து வைத்திருந்த போலியான இந்திய கரன்சி நோட்டுக்கள் கண்டெய்னர் கண்டெய்னராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏராளமான கண்டெய்னர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவற்றுக்குள் இருந்து பொருட்களை வெளியே வீசுகின்றனர். நிலைத் தகவலில், “இப்ப தெரியுதா மோடி எண் பண மதிப்பிழப்பை உடனடியாக அமல்படுத்தினார் என்று பாகிஸ்தானில் […]

Continue Reading