அண்ணாமலை பாத யாத்திரை ரத்து என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…
‘‘அண்ணாமலை பாத யாத்திரை ரத்து’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தவிர்க்கமுடியாத காரணங்களால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து – தமிழக பாஜக’’, என்று எழுதப்பட்டுள்ளது. பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link […]
Continue Reading
