FACT CHECK: உ.பி இளம் பெண்ணின் உடைந்த முதுகெலும்பு எக்ஸ்ரே இதுவா?
உ.பி-யில் முதுகெலும்பு உடைக்கப்பட்டு இறந்த பெண்ணின் எக்ஸ் ரே என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண… Facebook I Archive இடுப்புக்கு அருகே முதுகெலும்பு உடைந்த ஒருவரின் எக்ஸ்ரே படம் பகிரப்பட்டுள்ளது. அதில், UP RAPE என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது உ.பி யில் ஒரு சகோதரிக்கு நடந்த #முதுகுத்தண்டு முறிவு ..! ஒரு வீட்டிற்கு எப்படி மெயின் […]
Continue Reading