2015ல் எடுக்கப்பட்ட ராஜபக்சே குடும்ப புகைப்படம் தற்போது பரவுவதால் குழப்பம்…

‘’ராஜபக்சே குடும்பம் கொழும்பில் இருந்து, ஹெலிகாப்டர் உதவியுடன் திருகோணமலைக்கு தப்பியோடும் புகைப்படம்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த நியூஸ் கார்டில் one india tamil லோகோ இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதன்பேரில், குறிப்பிட்ட ஒன் இந்தியா ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடியபோது இந்த நியூஸ் கார்டு இருந்தது. ஆனால், அதனை ஆர்கிவ் செய்து முடிப்பதற்குள் […]

Continue Reading

மோடியை நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன் என்று மகிந்த ராஜபக்சே கூறினாரா?

‘’மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தியர்களை வணங்குகிறேன் – ராஜபக்சே,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இலங்கையில் ஏற்பட்டுள்ள […]

Continue Reading

FactCheck: கோத்தபய ராஜபக்சே தமிழர்கள், முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா?- முழு விவரம் இதோ!

‘’கோத்தபய ராஜபக்சே, தமிழர்களையும், முஸ்லீம்களையும் மற்றும் இதர சிறுபான்மை இன மக்களையும் நேரடியாக அச்சுறுத்தும்படி பேசியுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘இனி தமிழன் அவ்வளவுதான்.. எல்லாம் முடிஞ்சிடுச்சி’, எனும் தலைப்பில் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட வீடியோ செய்தியில், ‘’இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின உரையின்போது பேசிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, […]

Continue Reading