ஹரியானாவில் காரில் இருந்து வீசப்பட்ட பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?
ஹரியானாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் ஒருவர் காரில் இருந்து வீசப்பட்டார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த காரில் இருந்து பெண் ஒருவர் சாலையில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மேல், “குர்கான் – ஃபரிதாபாத் சாலையில் 25 வயதான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை […]
Continue Reading
