FactCheck: ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியல்- உண்மையா?

‘’ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள்,’’ என்ற ஒரு வதந்தியை சமூக வலைத்தளத்தில் காண நேரிட்டது. இந்த பதிவு ஃபேஸ்புக்கில் மட்டும் 12,000க்கும் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்:ஸ்டெர்லைட்டுக்காக போராடியவர்களே பாருங்ள் உண்மையிலேயே எவ்வளவு ஏமாளிகள்…. Archived Link மார்ச் 16ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவில், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதைப் போன்ற நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் […]

Continue Reading

பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போடச் சொன்னாரா பிரேமலதா விஜயகாந்த்!

‘’பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை; அ.தி.மு.க-வுக்கு ஓட்டுபோடுங்கள்,’’ என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள், படங்கள் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம் பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை அ.தி.மு.க–வுக்கு ஓட்டு போடுங்க! Archived link தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர். இந்த சூழலில், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போடுங்கள், என்று அவர் […]

Continue Reading

மோடியின் சொத்து மதிப்பு ரூ.7115 கோடியா?

2014ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.41 கோடி… இன்றைக்கு அது 7115 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, ஒரு பதிவு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த தகவலின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: லஞ்சம் வாங்காத உத்தம புத்திரனின் சொத்து கணக்கு தேர்தல் ஆணையத்திடம். காட்டியது இது. காட்டாமல் உள்ள சொத்து மதிப்பு யார் அறிவார் பராபரமே… Archived link இதில், மோடியின் […]

Continue Reading

பாஜக ஆட்சிக்காலத்தில் 1250 ராணுவ வீரர்கள் மரணம்: உண்மை என்ன?

‘’காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட, பாஜக ஆட்சியில்தான் அதிக ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்,’’ என்று ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:இதுதான் இவனுங்க சாதனை! Archived Link இந்த பதிவில், இதுதான் இவனுங்க சாதனை எனக் கூறி, கீழே ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’2004-2014 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் 171 ராணுவ வீரர்கள் மரணம்; 2014-2019 5 […]

Continue Reading