கள்ள ஓட்டு போட செயற்கை விரல்களை வாங்கியதா பா.ஜ.க?

கள்ள ஓட்டு போடுவதற்கு வசதியாக செயற்கை விரல்களை பா.ஜ.க வாங்கியிருப்பதாகவும், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் வைரல் ஆகி வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. செய்தியின் விவரம்: தமிழகத்தில் தாமரையே மலர. வைக்க. பாசிச. பாஜக. ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்கிற காவி பயங்கறவாத வெறி, ஓட்டு போட போலி […]

Continue Reading

தமிழ்நாட்ல தான இருக்கோம்; தமிழ்ல பேச முடியாதா? வைரல் வீடியோ

‘’தமிழ்நாட்ல தான இருக்கோம்; தமிழ்ல பேச முடியாதா,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் வீடியோ பதிவை காண நேரிட்டது. இந்த வீடியோ இதுவரையிலும், 19,000-க்கும் அதிகமான ஷேர்களை பெற்று, இன்னும் டிரெண்டிங்கில் உள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:தமிழ் நாட்ல தான இருக்கோம் தமிழ்ல பேச முடியாதா.. Airport நிர்வாகியை வெளுத்து வாங்கிய தமிழன் ?? Archived Link இதில், ஆண் ஒருவர் ஏர்போர்ட்டில் விமான ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் […]

Continue Reading

ராகுல் பிரதமர் ஆக வேண்டும் என்றாரா அத்வானி?

‘’ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும்,’’ என்று பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானி தெரிவித்ததாகச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு: தகவலின் விவரம்: ராகுல் காந்திதான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி… Archived link உண்மை அறிவோம்: பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. […]

Continue Reading

மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசனுக்கு வரவேற்பு!

‘மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசனுக்கு வரவேற்பு’ என்ற ஒரு பதிவை ஃபேஸ்புக்கில், காண நேரிட்டது. 10,000க்கும் அதிகமான ஷேர்களை பெற்றுள்ள இந்த செய்தி உண்மைதானா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:நாம் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.. ஆனால் இவரை போன்றோர் நிச்சயம் வெல்ல வேண்டும்.. சிறப்பான தேர்வு ? Archived Link இந்த பதிவில், வெங்கடேசன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அரசியல் வேறுபாடு கடந்து மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளராக […]

Continue Reading