பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்களிடம் உடலுறவு செய்தோம்: 8 பாதிரியார்கள் வாக்குமூலம்?

‘’பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்களை அவர்களின் விருப்பத்துடன் உடலுறவு செய்தோம் என்று 8 பாதிரிகள் வாக்குமூலம்,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Murali Ram என்பவர் இந்த பதிவை ஜூலை 7, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த […]

Continue Reading

அணுஉலை, எட்டு வழிச் சாலை, கெய்ல் திட்டத்திற்கு ஆதரவாக வாதாடிய வில்சன்! – ஃபேஸ்புக் குற்றச்சாட்டு உண்மையா?

கூடங்குளம் அணுஉலை, சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலை, கெய்ல் எண்ணெய் குழாய் ஆகிய திட்டங்களுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினராக உள்ள வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வழக்கறிஞர் வில்சன் புகைப்படத்துடன் ஒரு தகவல் டைப் செய்யப்பட்டுள்ளது. அதில், “பிரபல அணுஉலை ஆதரவு […]

Continue Reading

“இந்துவாக மதம் மாறிய இயேசு” – கனிமொழி பேட்டி உண்மையா?

மிஷனரிகள் தொல்லை தாங்க முடியாமல் இயேசு இந்துவாக மதம் மாறினார் என்று கனிமொழி பேட்டி அளித்ததாக நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் தி.மு.க எம்.பி கனிமொழி பேட்டி என்று உள்ளது. அதன் கீழ், இந்து கோவிலில் இயேசு சிலை இருப்பது போன்ற […]

Continue Reading

பாலியல் குற்றச்சாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டார்களா?

பாலியல் குற்றச்சாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறி, ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link I Archived Link முஹம்மது ஃபாரூக் என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். இதில், ஒரு நடுத்தர வயது ஆணின் மடியில், இளம்பெண் ஒருவர் அமர்ந்து கொஞ்சும் புகைப்படத்தை பகிர்ந்து, அடத் […]

Continue Reading