பெற்றோர் பணத்தை திருடி நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்த இளைஞர்: உண்மை அறிவோம்!

‘’பெற்றோரின் பணம் 50 ஆயிரத்தை திருடி நாம் தமிழர் கட்சிக்காக கொடுத்த இளைஞர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஆமைக்கறி சைமன் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 10, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதில், ‘’நாம் தமிழர் கட்சிக்காக பெற்றோரின் பணம் 50 ஆயிரத்தை திருடி அனுப்பிய இளைஞர்- #பெற்றோர் […]

Continue Reading

Marlboro சிகரெட்டை உற்பத்தி செய்யும் இஸ்ரேல்! – பகீர் ஃபேஸ்புக் தகவல்

மார்ல்பரோ (Marlboro) என்ற பிரபல சிகரெட்டை இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் தயாரிப்பதாகவும், ஆனால் இஸ்ரேலில் சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link மார்ல்போரோ சிகரெட் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உலகில் மிகச்சிறந்த சிகரெட் “Marlboro” உற்பத்தி செய்யும் நாடு இஸ்ரேல், ஆனால் உலகில் சிகரெட் முழுமையாய் தடை செய்த நாடும் இஸ்ரேல் […]

Continue Reading

திமுகவில் இணைந்த ஞானசேகரனின் புகைப்படம்: ஃபேஸ்புக் தகவலால் குழப்பம்

‘’திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் இவர்தான்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பவர் உண்மையிலேயே ஞானசேகரனா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மாணிக்கம் என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ஞானசேகரன் என்று கூறி வெற்றிவேல் புகைப்படத்தை இணைத்துள்ளார். அதன் மேலே, ‘’அமமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன், […]

Continue Reading

2023 உலக கோப்பை வரை விளையாடுவேன் என்று தோனி சொன்னாரா?

‘’2023 உலக கோப்பை வரை விளையாடுவேன்,’’ என்று தோனி சொன்னதாகக் கூறி, ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link1 I Archived Link2 Karthik Siva என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஓய்வு குறித்த கேள்விக்கு 2023 உலக கோப்பை போட்டியில் பதில் கிடைக்கும் என்று தோனி அதிரடி பதில் கூறினார் எனக் குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

42 மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஜூஸ்! – விபரீதத்தை ஏற்படுத்தும் ஃபேஸ்புக் பதிவு

42 மணி நேரத்தில் புற்றுநோயை அழிக்கும் அற்புத ஜூஸ் என்று ஒரு ரெசிப்பி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Article Link I Archived Link 2  “42 மணிநேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் அற்புத ஜூஸ் பற்றித் தெரியுமா? அனைவரும் பகிருங்கள்” என்று ஒரு செய்தி லிங்க் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தி இணைப்பைத் தமிழ் […]

Continue Reading

ஃபேஸ்புக்கில் பரவும் காஞ்சி அத்தி வரதரின் அலங்காரம் இல்லாத புகைப்படம் உண்மையா?

அலங்காரம் இல்லாத காஞ்சிபுரம் அத்தி வரதர் படம் என்று ஒரு பெருமாள் சிலை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெருமாள் விக்ரகம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அத்தி வரதர்… காஞ்சிபுரம் அத்தி வரதரின் அலங்காரமில்லாதத் துல்லியமான அரிய புகைப்படம் இது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தை, 2019 ஜூலை 13ம் தேதி ஆன்மீகமும்… ஜோதிடமும்… என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading