“கி.வீரமணி நடத்திவைத்த பேரன் திருமணம்”- வீடியோ உண்மையா?

தாலி அகற்றும் போராட்டம் நடத்திய கி.வீரமணி தன்னுடைய பேரன் திருமணத்தை தாலி எடுத்து கொடுத்து நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 “ஊரெல்லாம் தாலியறுக்கும் கி.வீரமணி பேரனுக்கு தாலி கட்டி நடந்த திருமணம்! ஊருக்குத் தான் உபதேசமோ??” என்று நிலைத்தகவலுடன் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், சுயமரியாதை திருமணம் நடக்கிறது. […]

Continue Reading

நடிகர் சூர்யாவின் மனைவி ஒரு முஸ்லீம்; அவர் கிறிஸ்தவராக மதம் மாறுகிறாரா?

‘’நடிகர் சூர்யாவின் மனைவி ஒரு முஸ்லீம்; அவர் விரைவில் கிறிஸ்தவராக மதம் மாறப் போகிறார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Kubendran P என்பவர் கடந்த ஜூலை 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’சூர்யாவிற்கு திருமணம் செய்ய யாரும் பெண் தரவில்லை. எனவே, மும்பையை சேர்ந்த முஸ்லீம் நடிகையின் வலையில் […]

Continue Reading

ஏமனில் 40 வயது ஆண் 8 வயது சிறுமியை திருமணம் செய்து கொன்றார்: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை

‘’ஏமனில் 8 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்து கொன்ற 40 வயது பொறுக்கி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உங்கள் தோழன்பிரசாத் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இருவேறு புகைப்படங்களை பகிர்ந்து, ‘’என்ன கொடுமைடா!!! 40 வயதுள்ள இந்த பொறுக்கி நாய் 8 வயது பெண் குழந்தையை திருமணம் செய்து […]

Continue Reading