“ஜப்பானில் கப்பலில் நடக்கும் விவசாயம்?” – சிரிப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்
ஜப்பானில் கப்பலில் விவசாயம் நடக்கிறது என்று கோல்ஃப் மைதானம் போல் காட்சி தரும் விமானந்தாங்கி கப்பல் படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link விமானந்தாங்கி கப்பல் ஒன்று, கோல்ஃப் மைதானம் போல் மாற்றப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜப்பான்ல கப்பல்ல விவசாயம் பண்றாய்ங்க இங்க அத மண்ண அள்ளிபோட்டு மூடுறாய்ங்க!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Majeeth Aranthai என்பவர் உலக […]
Continue Reading