குஜராத்தில் முதலையிடம் இருந்து தப்பிய முதலை: சமயம் தமிழுக்கு வந்த குழப்பம்!

‘’குஜராத்தில் முதலையிடம் இருந்து தப்பிய முதலை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை சமயம் தமிழ் வெளியிட்டிருந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Samayam Tamil இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ‘’கனமழையால் ஊருக்குள் புகுந்த முதலை: நொடிப்பொழுதில் தப்பிய முதலை,’’ என தலைப்பிட்டு, ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட செய்தியை கிளிக் செய்து படித்தபோது, அது சமயம் தமிழ் இணையதளத்தில் வெளியாகியுள்ள […]

Continue Reading

திருப்பூர் வெள்ளகோவிலில் பேய் அசைவதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

‘’திருப்பூர் வெள்ளகோவிலில் அமானுஷ்யமான உருவம் அசைவதால் பரபரப்பு,’’ என தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link திருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 27, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், கோயில் ஒன்றின் அருகே பேய் தோன்றுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் […]

Continue Reading

“தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டனர்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள, தலையில் அங்கும் இங்குமாக முடி மழிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு தெருவிற்குள் நுழைந்தால் தலித்துகளை இது போல தண்டிக்கும் தேசத்தில் தான், அனைவருக்கும் சமமான போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் […]

Continue Reading

அரேபியாவில் சிலையைப் பாதுகாக்கும் நாகம்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

சவுதி அரேபியாவில் நிலத்தைத் தோண்டும்போது பழங்கால சிலை ஒன்று கிடைத்ததாகவும், அதை நாகம் ஒன்று பாதுகாத்து வருகிறது என்றும் கூறி ஃபேஸ்புக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 1 I Archived Link 2 1.35 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். வீடியோவில் யாரோ அரபி மொழியில் ஏதோ சொல்வது போல் உள்ளது. வீடியோவில் புல்டோசர் இயந்திரத்தை பயன்படுத்தி அந்த […]

Continue Reading