கேரளா பெண்ணை லவ் ஜிகாத் செய்து அடிக்கும் இஸ்லாமியர்?

வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் கேரளா பெண்ணை லவ் ஜிகாத் செய்து கடத்திச் சென்று அடித்து சித்ரவதை செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link   மிகக் கொடூரமாக இளம் பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் வங்க மொழியில் பேசுவது போலத் தெரிகிறது. ஆனால், அவர் யார், எதற்காக அந்த பெண்ணை அடிக்கிறார்கள் என்று இல்லை. […]

Continue Reading

“போலீசாரை தாக்கிய பா.ஜ.க-வினர்?” – ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் நிலையத்துக்குள் பா.ஜ.க-வினர் புகுந்து காவலர்களை கொடூரமாகத் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 Moulavi Alim Albuhari BBA LLB என்ற ஃபேஸ்புக் ஐ.டி-யில் இருந்து 56 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று 2019 ஆகஸ்ட் 30ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், செஞ்சி காவல் நிலைய […]

Continue Reading