சுவிட்சர்லாந்து கொடியை எரித்து இஸ்லாமியர்கள் போராட்டம்: பரபர ஃபேஸ்புக் பதிவு!
சுவிட்சர்லாந்து கொடியில் உள்ள சிலுவையை அகற்றக் கோரி கொடியை எரித்து சுவிட்சர்லாந்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவிட்சர்லாந்து கொடியில் உள்ள சிலுவை சின்னத்தை அகற்ற வேண்டும் என்று சுவிட்சர்லாந்தில் வாழும் இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற செய்தியின் லிங் புகைப்படத்தை வைத்துள்ளனர். பார்க்கும்போது அந்த செய்தி முழுமையாக உள்ளதுபோல் தெரியவில்லை. அந்த படத்துக்குக் கீழே, […]
Continue Reading