சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

’சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சர்தார் படேல் சிலையில் வெள்ளை நிறத்தில் காணப்படும் சில கோடுகளை சுட்டிக்காட்டி, சிலை திறந்து ஒரே மாதத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக, எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

காரப்பன் சில்க்ஸ் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா?- ஃபேஸ்புக் வதந்தி

சிறுமுகை காரப்பன் சில்க்ஸில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா உள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காரப்பன் சில்க்ஸ் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாசமாக பார்க்கிறார் முதலாளி” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை, Sabari R என்பவர் […]

Continue Reading

கையில் மருதாணி வைத்த மாணவிக்கு அபராதம் விதித்த கிறிஸ்தவ ஸ்கூல்?

‘’கையில் மருதாணி வைத்த மாணவிக்கு அபராதம் விதித்த கிறிஸ்தவ ஸ்கூல்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Dumeels எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சென்னை வேப்பேரியில் இயங்கும் Doveton Girls & Boys Hr.Sec.Schools பெயரில் ஒரு ரசீதின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இதன் மேலே, ‘கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் இந்து மாணவி கையில் மருதாணி […]

Continue Reading

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு?

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2.48 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்லாமியப் பெருமக்கள் அதிகமாக வாழ்கின்ற இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்பு ! சைவ சமயத்தின், தமிழ்ச் […]

Continue Reading