இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் தீபாவளி பரிசு பரிமாறிக்கொண்டனரா?
‘’இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் தீபாவளி பரிசு பரிமாறிக் கொண்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Vasu Dev Krishna என்பவர் நவம்பர் 3, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் பரிசுகளை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ இடம்பெற்றுள்ளது. இதன் மேலே, ‘’ […]
Continue Reading