சி.ஏ.பி-க்கு எதிராக மும்பையில் திரண்ட மக்கள்- ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மும்பை முகமது அலி சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இன்று மும்பை முகம்மத் அலீ சாலையில் CAB, NRC ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிற மக்கள் திரள்..!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Shajahan Banu […]

Continue Reading

வானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்: உண்மை அறிவோம்!

‘’வானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரியாணி சட்டி – Biriyani Satti எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை டிசம்பர் 4, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் தனியார் வீட்டைச் சுற்றி எழுப்பப்பட்ட […]

Continue Reading

3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி?

இந்தியா தப்பி வந்த ரோஹிங்கியா அகதி மூன்று மனைவி, எட்டு குழந்தைகள், மிகவும் விலை உயர்ந்த செல்போனுடன் சொகுசாக வாழ்வதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆங்கிலத்தில் கருத்து பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவியற்ற ஏழை ரோஹிங்கியா. அவருக்கு சாப்பிட உணவு இல்லை, போட்டுக்கொள்ள ஆடை இல்லை. இவருக்கு இரண்டு கர்ப்பிணி மனைவிகள் உள்பட மொத்தம் மூன்று […]

Continue Reading

இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்- ஃபேஸ்புக் கட்டுக்கதை!

‘’இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link Arunachalam R என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை டிசம்பர் 11, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், அரபு பாரம்பரிய உடை அணிந்த சிலர் வாழை இலையில் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அபுதாபியில் இந்துக்கோவில் கட்ட […]

Continue Reading