நெதர்லாந்தில் 5ஜி சோதனையால் 297 குருவிகள் உயிரிழந்தனவா?

நெதர்லாந்தில் 5ஜி நெட்வொர்க் சோதனையில் 297 குருவிகள் உயிரிழந்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 5ஜி சேவை என்பதன் மாதிரி படம், குருவிகள் இறந்து கிடக்கும் படங்களை ஒன்று சேர்த்து பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், 5ஜி நெட்வொர்க் சோதனையில் நெதர்தலாந்தில் 297 குருவிகள் அதிவேக அலையால் உயிர்விட்டன. நமக்கு தேவை இல்லை 5ஜி. இதன் ரேடியேஷன் மோசமானது. பறவைகளை பாதுகாப்போம். […]

Continue Reading

வெறும் நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்து: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

‘’வெறும் நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்து,’’ என்ற தலைப்பில் வைரலாக ஷேர் செய்யப்படும் ஒரு மருத்துவக் குறிப்பை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Puradsifm என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த 2016ம் ஆண்டு பகிர்ந்துள்ள இந்த கட்டுரை இன்றளவும் வைரலாக பகிரப்படும் ஒன்றாக உள்ளது. இதில், சோற்றுக்கற்றாழை, தேன், விஸ்கி அல்லது பிராந்தி கலந்து தயாரிக்கப்படும் கை […]

Continue Reading

பாஜக இப்படியே தோற்றுக் கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று ரஜினி சொன்னாரா?

‘’பாஜக இப்படியே தோற்றுக்கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆயிடும்,’’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதாகக் கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thirumeni Saravanan என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 12, 2020 அன்று வெளியிட்டுள்ளார். அவரது புரொஃபைல் பார்த்தபோது, ‘மூத்த பத்திரிகையாளராக பணிபுரிகிறேன்’, என்று குறிப்பிட்டிருந்தார். அதனால், அவர் வெளியிடும் பதிவுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி […]

Continue Reading