தமிழ் மொழிக்கு தனிச்சிறப்புகள் இல்லை என்று முரளிதர் ராவ் கூறினாரா?

‘’தமிழ் மொழிக்கு தனிச்சிறப்புகள் இல்லை,’’ என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர் ராவ் சொன்னதாக ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே செய்தியை மேலும் ஒரு ஃபேஸ்புக் பயனாளர் பகிர்ந்துள்ளார். அதையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link Archived Link  உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் கூறியுள்ளதுபோல எங்கேனும் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக […]

Continue Reading

கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் ஸ்டாலின் முதலிடம் என்று நியூஸ் 18 செய்தி வெளியிட்டதா?

உலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தை மு.க.ஸ்டாலின் பிடித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின். உலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின் – கருத்துக்கணிப்பில் தகவல்” என்று உள்ளது. இந்த நியூஸ் […]

Continue Reading

டிரம்ப் கையில் இந்தியா – அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்: உண்மை என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை காட்டுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்க அதிபர் டிரம்ப் டி-ஷர்ட் ஒன்றை காட்டுகிறார். அதில் இந்தியா மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகளுடன், “India & America Needs Jesus” என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, கிறித்தவ விசுவாச வீடியோக்கள் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

விஜயேந்திர சரஸ்வதி அசைவம் சாப்பிடுவோரை விமர்சித்தாரா? நியூஸ் 7 பெயரில் வதந்தி

‘’அசைவம் சாப்பிடுவோர் இந்துக்கள் அல்ல,’’ என்று விஜயேந்திர சரஸ்வதி விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:விஜயேந்திரர் சமீபத்தில் எங்கேனும் இவ்வாறு சொன்னாரா என்று தகவல் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. விஜயேந்திரர் பற்றி கடைசியாக செய்தி […]

Continue Reading

இந்த வீடியோ டெல்லி அசோக் நகரில் எடுக்கப்பட்டதா, இல்லையா?

டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களின் நீட்சியாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுவதை காண நேரிட்டது. அந்த வீடியோ டெல்லி அசோக் நகரில் எடுக்கப்பட்டதாக பலரும் கூற, ஒரு சிலர் அது அங்கே எடுக்கப்பட்டதல்ல என்று மறுப்பு தெரிவிப்பதையும் கண்டோம். இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading