இந்த பெண்ணை தகாத முறையில் இழுத்துச் செல்பவர்கள் இந்திய போலீசாரா?

‘’ரத்தத்தை கொதிக்க வைக்கின்ற புகைப்படம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை கண்டோம். அதனை பலரும் இந்தியாவில் நடந்த சம்பவம் எனக் கூறி வைரலாக பகிர்ந்து வருவதால் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே பதிவை மற்றொரு ஃபேஸ்புக் ஐடியிலும் பகிர்ந்திருந்ததைக் கண்டோம்.  Facebook Claim Link Archived Link  இதனை ஷேர் செய்யும் பலரும் இந்தியா எனக் குறிப்பிட அதனை சிலர் […]

Continue Reading

மோடியின் வாயில் ரத்தம் சொட்டும் அட்டைப் படம் வெளியிட்டதா டைம் இதழ்?

பிரதமர் மோடியின் வாயில் இருந்து ரத்தம் சொட்டும் வகையில் டைம் இதழ் அட்டைப்படம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டைம் இதழின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியின் வாயில் கோரைப் பற்கள் நீண்டு இருப்பது போலவும், அவரது வாயில் இருந்து ரத்தம் வடிவது போலவும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “டைம்ஸ் இந்தியா பத்திரிகையின் […]

Continue Reading

டெல்லியில் ஒன்று கூடிய தொழிலாளர், விவசாயிகள் புகைப்படமா இது?

டெல்லியில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக ஒன்று கூடிய விவசாயிகள், தொழிலாளர்களின் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணி புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதில், “இன்று டெல்லியில் தொழிலாளர்கள், விவசாயிகள் மோடி அரசே வெளியேறு என முழக்கமிட்ட பேரணி காட்சி. ஊடகங்களில் வெளிவராது தோழர்களே ஷேர் செய்யுங்கள்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது. […]

Continue Reading

இயக்குனர் சுந்தரராஜன் மரணம் என்று பகிரப்படும் வதந்தியால் பரபரப்பு

‘’இயக்குனர் சுந்தரராஜன் மரணம்,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. இதன்பேரில் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே இதுபற்றி சுந்தரராஜன், அவரது மகன் மூலமாக ஃபேஸ்புக்கில் புகைப்படத்துடன் தோன்றி இது […]

Continue Reading

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடித்தார்களா?

‘’சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடிக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பிப்ரவரி 23, 2020 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இது உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவை ஒருமுறை நன்றாக பார்வையிட்டோம். அதன்போது, சில போலீஸ் […]

Continue Reading