கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இதுபோன்ற உணவு தரப்படுகிறதா?

‘’கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தரப்படும் ஆரோக்கியமான உணவு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படம் பற்றிய தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் இதுபற்றிய விவரம் தேடினோம். இந்த புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இதுபற்றிய சில செய்தி விவரங்கள் கிடைத்தன.  இதன்படி, ஆந்திரா மாநிலம், […]

Continue Reading

இஸ்லாமியர்கள் மாடியில் தொழுகை நடத்திய புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

இந்தியா முழுவதும் கொரோனாவை பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொண்டதாக ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர்கள் வீட்டு மாடியில் தொழுகை செய்யும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர்களின் ஒரே லட்சியம் இந்தியா முழுக்க பரப்புவதுதான்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை ஶ்ரீ ஹனுமத் தாசன் என்பவர் 2020 ஏப்ரல் 13ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

அமெரிக்காவில் தூங்கியவரை சடலம் என நினைத்து எரித்தார்களா?- வைரல் வதந்தி

அமெரிக்காவில் இறுதிச் சடங்கு கூடம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ஊழியர், அசதி காரணமாக தூங்கியதால் அவரை கொரோனா வைரசால் இறந்தவர் என நினைத்து எரித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மின் மயானத்தின் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் போட்டோஷாப் முறையில், “உயிருடன் தகனம் – பரிதாபம்… அமெரிக்காவில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இறுதி சடங்கு […]

Continue Reading