இந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?
இந்திய ராணுவ வீரர்கள் படம் என்று அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட மாடல் படங்களை பகிர்ந்து வருவது தெரியவந்துள்ளது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரத்துக்கு அருகே மரம் போலவே தோற்றம் அளிக்கும் வகையில் உடை அணிந்த ராணுவ வீரர்கள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உங்கள் கண்ணுக்கு #இந்திய_ராணுவவீரர் தெரிந்தால் மறக்காமல் ஷேர் பண்ணுங்க” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரா லாரன்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த படத்தை 2020 ஜூன் 30ம் தேதி […]
Continue Reading