திமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி!
‘’திமுகவினரை மதிக்காத உதய நிதி ஸ்டாலின் மகன்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link இதில், திமுக அலுவலகம் போல இருக்கும் ஒரு அறையில், சிறுவன் நாற்காலியில் அமர்ந்திருக்க, வயதான நபர்கள் சிலர் நின்றிருப்பதைப் போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளனர். ‘’இதுதான் உதயநிதி ஸ்டாலின் மகன் கட்சியினருடன் ஆலோசனை நடத்தும் காட்சி,’’ என்று கூறி பகிர்ந்து […]
Continue Reading