இந்த சாமியார்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை; முழு விவரம் இதோ!

‘’ராமர் கோயில் பூமி பூஜையில் சமூக இடைவெளியின்றி பங்கேற்ற இந்து சாமியார்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், இந்து சாமியார்கள் (அந்தணர்கள்) கூட்டமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ நேற்று அயோத்தியில் ராமர் கோயில் பூஜைக்காக #குண்டியில்_மாஸ்க் #அணிந்து_வந்த_சாமிகள்_கூட்டம் , அரசின் ஆணைகேற்ப Covin […]

Continue Reading

திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் போட்டியிட்டாரா?

‘’திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றது பற்றி விமர்சித்த காமராஜர்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூலை 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் ஜெயித்தபோது, தலைவர் காமராஜர் சொன்னது.. நாட்டை கூத்தாடி கிட்ட கொடுங்க, அவன் கூத்தியாகிட்ட கொடுப்பான்.. கூத்தியா கொள்கை கும்பலிடம் கொடுப்பா.. கொள்ளை கும்பல் […]

Continue Reading

ஆந்திராவில் மனைவியின் நினைவாக சிலிக்கான் மெழுகு சிலை வடித்த கணவன்?– ஃபேஸ்புக் குழப்பம்

ஆந்திராவில் விபத்தில் இறந்த மனைவியின் நினைவாக அவரது மெழுகு சிலையை அமைத்து வீடு கிரகப்பிரவேசம் செய்த கணவன் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கர்நாடக மாநிலத்தில் மனைவியின் மெழுகு சிலையை உருவாக்கிய ஶ்ரீனிவாஸ் குப்தா குடும்ப புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல […]

Continue Reading

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் தீபக் சதே பாடிய பாடல் என்று பரவும் வீடியோ!

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி தீபக் சதே கடைசியாக பாடிய பாடல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த பைலட் கேப்டன் தீபக் சதே போன்று தோற்றம் அளிக்கும் ஒருவர் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேப்டன் தீபக் சதே அவர்கள், தன்னை […]

Continue Reading

அயோத்தி அருகே பாபர் மருத்துவமனை கட்டப்படுகிறதா?- ஃபேஸ்புக் வதந்தி

அயோத்தியில் அரசு வழங்கியுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டப்படுவதற்கு பதில் மருத்துவமனை கட்டப்பட உள்ளது என்று ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட மருத்துவமனையின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் பாபர் மசூதி என்று உள்ளது. நிலைத் தகவலில், “இலவச சேவையோடு உருவாகப்போகிறது பாபர் மருத்துவமனை…! நீதிமன்றத்தின் ஆனையின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் 5 ஏக்கர் நிலத்தில் […]

Continue Reading