இவர் ரஷ்ய அதிபர் புதினின் மகளா? முழு விவரம் இதோ!
‘’ரஷ்ய அதிபர் புதின் மகள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்கிறார்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த புகைப்பட பதிவில் சிறுமி ஒருவர் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதைக் காண முடிகிறது. அதன் மேலே, ‘’ இவர்தான் ரஸ்ய அதிபர் புதின் மகள். உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசியை முதலில் தன் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சோதித்து பின் […]
Continue Reading