கைலாசா, நித்யானந்தா என்ற பெயரில் பரவும் போலி கரன்சி புகைப்படம்!

‘’கைலாசா ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கரன்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், கரன்சி நோட்டு ஒன்றின் புகைப்படத்தை இணைத்துள்ளனர். அதில், நித்யானந்தா உருவப்படம் உள்ளது. அத்துடன், 100, Nithyananda paramashivam, Reserve Bank of Kailasha, கைலாசாவின் ரிசர்வ் வங்கி, என்றெல்லாம் எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்வதால், நாம் இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய […]

Continue Reading

கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியபோது கருணாநிதி, வைகோ எதிர்க்கவில்லையா?

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் போது கருணாநிதி, வைகோ எதிர்க்கவில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மறைந்த பா.ஜ.க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நன்றிகெட்ட தமிழா தெரிந்துகொள். இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த போது அதை கருணாநிதியோ, எம்ஜிஆரோ, வைகோவோ எதிர்க்கவில்லை. பாராளுமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தவர் வாஜ்பாய். கச்சத்தீவு […]

Continue Reading

காஷ்மீர் லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடி பறந்ததாகப் பகிரப்படும் வதந்தி!

‘’காஷ்மீர் லால் சவுக்கில் சுதந்திர தினத்தன்று இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், இரு வேறு கொடிகள் பறப்பது போன்ற புகைப்படங்கள் இரண்டை இணைத்து, அதன் மேலே, ‘’ மோடி ஆட்சிக்கு முன் நமது காஷ்மிரில் பாக்கிஸ்தான் கொடி மோடி ஆட்சிக்கு பின் நமது காஷ்மீரில் நமது இந்திய […]

Continue Reading

புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்தவர் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே என்று பரவும் வதந்தி!

புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்தின் எம்.பி.ஏ சான்றிதழ் போலியானது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. நிஷிகாந்த் தூபே மீதான குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்த நிலையில் அவர் கல்விக் கொள்கையை வடிவமைத்தாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இவர் பெயர் ரிஷிகாந்த் துபே, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர். […]

Continue Reading