FACT CHECK: குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பாஜகவினர்?- பழைய வீடியோ!
குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பா.ஜ.க-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கூட்ட நெரிசலில் செல்லும் குஷ்பு, திடீரென்று திரும்பி இளைஞர் ஒருவரை அடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஷ்பு விடம் தவறாக நடக்க முயன்று அடி வாங்கிய பாஜக-வினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை […]
Continue Reading