FACT CHECK: பிரான்ஸ் தயாரிப்புகளை இஸ்லாமிய நாடுகள் பாலைவனத்தில் கொட்டி அழித்தனவா?
பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளை அப்புறப்படுத்தி கழிவாக வீசப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பாலைவனத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கண்டெய்னர் லாரிகளில் இது பொருட்களை வீசும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாஸா அல்லாஹ்… கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை கார்ட்டூன் வரைந்து இழிவு படுத்திய […]
Continue Reading